Friday, January 29, 2010

விடுதலையின் பாடல்

கொல்லப்பட்டவர்களின்
மூச்சுக் காற்று பிரபஞ்சத்தில்
அதில் ஓயாமல் ஒலிக்கிறது
விடுதலையின் பாடல்

2 comments:

  1. கொல்லப்பட்டவர்களின் நினைவுகளையும் சேர்த்துக்கொண்டு...

    ReplyDelete