Powered by Blogger.

...........

Thursday, January 07, 2010

இறந்து கிடக்கிறது
வெட்டிய மரம்
கூடவே குஞ்சுகளும்

6 comments:

கல்யாணி சுரேஷ் said...

காக்கை குருவி மட்டுமல்ல கானகம் கூட நம்ம ஜாதிதான் னு இவங்களுக்கு என்றைக்கு புரியும்?

கமலேஷ் said...

எல்ல கவிதைகளும் மிக அருமை...வாழ்த்துக்கள்...

sugirtha said...

நல்லா இருக்குங்க ராஜா

ராஜா சந்திரசேகர் said...

நன்றி கல்யாணி,கமலேஷ்

ராஜா சந்திரசேகர் said...

சுகி நன்றி.நலமா!

இரசிகை said...

:(

 

Followers

Pages

Blogger news

Blogroll

Most Reading

Ads 200x200

Ads 200x200
வலைப்பூவின் வாசம் விரும்பியவர் : சேரல்