Powered by Blogger.

கடினம்

Thursday, January 07, 2010

கடினமாக இருக்கிறது

எல்லோரும் நிறைந்த இடத்தில்
மெளனமாக அழுவதும்

யாருமற்ற இடத்தில்
சத்தமாக சிரிப்பதும்

4 comments:

கல்யாணி சுரேஷ் said...

நிஜமாவே இது ரொம்ப கஷ்டம்தான். உணர்ந்ததால சொல்றேன்.

- இரவீ - said...

மிக மிக கடினம்

Sai Ram said...

நன்று! உங்கள் கவிதைகள் என்னை மிகவும் கவர்ந்தன.

இரசிகை said...

sabaash ..........nallaayirukku

 
அமேசானில் மின்னூல்கள்



Followers

Pages

Blogger news

Blogroll

Most Reading

Ads 200x200

Ads 200x200
வலைப்பூவின் வாசம் விரும்பியவர் : சேரல்