Powered by Blogger.

நீள்கிறது

Friday, January 01, 2010

அப்பாவுடன் போகும் போது
சிறிதாக தெரியும் சாலை
தனியே நடக்கும் போது
பெரிதாக நீள்கிறது

4 comments:

vattukozhi said...

நினைக்கிறேன் அப்பாவை.....
இன் எந்த ஜென்மத்தில் உங்களை சந்திபேன் என....

திகழ் said...

அருமை

படித்ததில் பிடித்தது

//

நீண்ட நாளுக்குப் பின்
காதலர்கள்
பாதை நீளுமா ?

//

கல்யாணி சுரேஷ் said...

சிறுவயதில் அப்பாவை போலவே நானும் அப்பாவை பின்தொடரும் காட்சி கண்ணுக்குள் விரிகிறது. நன்றி ராஜா. மலரும் நினைவுகளை தந்தமைக்கு.

இரசிகை said...

m.....appadiththaan!

 

Followers

Pages

Blogger news

Blogroll

Most Reading

Ads 200x200

Ads 200x200
வலைப்பூவின் வாசம் விரும்பியவர் : சேரல்