Powered by Blogger.

விளிம்பில்

Friday, December 25, 2009

பிரபஞ்சத்தின் விளிம்பில்
தொங்கும்
ஒரு சொல்
அசைந்து அசைந்து
எழுப்பும்
அதிர்வில்
கொட்டுகின்றன
சொற்கள்

3 comments:

kannaki said...

பிரபஞசத்தின் விளிம்பில்
தொங்கும்
ஒரு சொல்.......

மனதை அசைத்துப்பார்ப்பதும் ஒரு சொல்தான்.

வாழ்த்துக்கள். விகடன் கவிதைக்கு...

ராஜா சந்திரசேகர் said...

நன்றி கண்ணகி.நீங்கள் எந்த விகடன் கவிதையைக் குறிப்பிடுகிறீர்கள்.

இரசிகை said...

!!

 

Followers

Pages

Blogger news

Blogroll

Most Reading

Ads 200x200

Ads 200x200
வலைப்பூவின் வாசம் விரும்பியவர் : சேரல்