Powered by Blogger.

இந்த வரிக்குப் பிறகு

Wednesday, December 09, 2009

என் குழந்தையின்
சிரிப்பைப் போல்
நுரைத்துப் பொங்குகிறது
மதுக்கோப்பை

இந்த வரிக்குப் பிறகு
என்னை அழைத்துப்போனது
ஒரு குழந்தை
ஒயின் ஷாப்பிலிருந்து

4 comments:

அய்யனார் said...

அருகில் குழந்தையோடும் மதுக்கோப்பையோடும் இதைப் படிக்க நன்றாகத்தானிருக்கிறது :)

பூங்குன்றன்.வே said...

அர்த்தமுள்ள கவிதை.நல்லா இருக்கு.

கல்யாணி சுரேஷ் said...

மீண்டும் ஒரு குழந்தை கவிதை. அருமை.... அருமை....

சூர்யா - மும்பை said...

simply superb


surya.

 

Followers

Pages

Blogger news

Blogroll

Most Reading

Ads 200x200

Ads 200x200
வலைப்பூவின் வாசம் விரும்பியவர் : சேரல்