Powered by Blogger.

ஒரே ஒரு சொல்

Wednesday, December 09, 2009

ஒரு சொல்லை
ஒரே ஒரு
சொல்லை
பார்த்தேன்

மனதை
கிறங்கடிக்கும்
ராகத்தைப்
பாய்ச்சியது

கவிதையைப்
போர்த்திக் கொண்டு
ஆடவும்
தொடங்கியது

3 comments:

-ganeshkj said...

அருமை. உங்கள் ஒவ்வொரு பதிவும் ஏதோ ஒரு வகையில் ஆச்சர்யப்படுத்துகிறது.

ராஜா சந்திரசேகர் said...

நன்றி கணேஷ்

இரசிகை said...

nice one..........

 

Followers

Pages

Blogger news

Blogroll

Most Reading

Ads 200x200

Ads 200x200
வலைப்பூவின் வாசம் விரும்பியவர் : சேரல்