Friday, December 18, 2009

உயிரின் பாடல்

அவன்
பியானோவின்
மேலேறி
நின்று
அதைச்
செய்தான்

அவன் உடல்
இசை வாகனத்தில்
விழுந்தபோது
அதிரத் தொடங்கியது
உயிரின் பாடல்

1 comment:

  1. 'உயிரின் பாடல்' நல்லா இருக்கு..ஆனா என்னவோ சொல்ல வரமாதிரி இருக்கே நண்பா..

    ReplyDelete