Sunday, December 13, 2009

அனுபவ சித்தனின் குறிப்புகள்

25

ஆடுகிறது
தூக்குக் கயிறு
இறந்துகொண்டே வருகின்றன
நொடிகள்
முப்பத்தி ஏழாவது நொடியில்
நானும்

26

யார் தொலைத்த
கண்ணீரோ
என் கண்ணில் வந்து
தொலைக்கிறது

7 comments:

  1. //யார் தொலைத்த
    கண்ணீரோ
    என் கண்ணில் வந்து
    தொலைக்கிறது//

    ரொம்ப நல்லா இருக்கு ராஜா.

    ReplyDelete
  2. //ஆடுகிறது
    தூக்குக் கயிறு
    இறந்துகொண்டே வருகின்றன
    நொடிகள்
    முப்பத்தி ஏழாவது நொடியில்
    நானும்//

    ஏன் இந்த எதிர்மறை எண்ணம்?

    ReplyDelete
  3. நன்றி பூங்குன்றன்.

    கல்யாணி
    எதிர்மறை,நேர்மறை பார்ப்பதல்ல கவிதை.அது சார்பற்று இயங்குவது.நன்றி.

    ReplyDelete
  4. நுட்பமான கவிதை.

    வாழ்த்துகள்.

    அன்புடன் சூர்யா.

    ReplyDelete
  5. ரொம்ப நல்லா இருக்கு

    ReplyDelete