Thursday, October 08, 2009

ஒரு மூதாட்டி,கவிதை காட்சி வடிவில்...

20 comments:

  1. dude, you can embed the youtube video into your blog itself. பாக்க வரவங்களுக்கு சுலபமா இருக்கும்.

    அட்லீஸ்ட், URL கொடுக்கும்போது, இப்படி கொடுங்க:

    http://www.youtube.com/watch?v=5y5GnzQLqGs

    ReplyDelete
  2. மிக அருமையான பதிவு...ஒரு குறும்படம் பார்த்ததுபோல் உள்ளது. நல்ல முயற்சி.
    தொடருங்கள்.....
    வாழ்த்துக்கள்...........


    படத்தொகுப்பில் பின்னனி பேசியது உங்கள் குரலா? மிக அருமை. வசீகரமான குரல். இன்னும் கொஞ்சம் மாடுலேஷன் சரியாக வரவேண்டும் என்று நினைக்கின்றேன்.

    ReplyDelete
  3. anantha pathmanathan oviyangkal oviyamum arumai

    ReplyDelete
  4. கோட்டுச்சித்திரங்களும், குரலோவியமும் அருமை. ரொம்ப நல்லா இருக்கு.
    ஆரூரன் விசுவநாதன் said...வசீகரமான குரல். வழிமொழிகிறேன்.

    ReplyDelete
  5. thanks surveysan,aruran viswanathan,
    mankuthirai and kalyani

    ReplyDelete
  6. அருமையான, நெகிழவைத்த பதிவு...
    ஓவியங்களும், இசையும், வலி நிரம்பிய வார்த்தைகளுமாய் என் இதயத்தினோரம் இடம் பெற்றுவிட்டாள் மூதாட்டி...

    ReplyDelete
  7. பெரிய திரையில் பார்க்கும் பாக்கிய்ரம் பெற்றவன் நான் ;) அருமையான கவிதையும், ஒளிப்படத்தின் பின்னிருக்கும் உழைப்பும் பாராட்டத்தக்கவை.

    -ப்ரியமுடன்
    சேரல்

    ReplyDelete
  8. அன்பு சந்த்ரு ,

    மூதாட்டி கவிதை படத்தை கண்டு :( :( வார்த்தை இல்லை வலிக்கிறது.. உங்கள் வரிகளுக்கு வலுசேர்த்த உங்கள் குழுவினர்க்கு என் பாராட்டை தெரிவியுங்கள்.

    சிநேகமுடன் ,
    இன்பா

    ReplyDelete
  9. dear sir,
    I truly relished your visual poem.
    Pl keep mailing such poems in your blog.

    ReplyDelete
  10. இனம் புரியாத பேரதிர்வை நிகழ்த்துகிறது இந்த முயற்ச்சி சந்திரா.சற்றேரக்குறை,அழ நேர்ந்தது.வாசித்து உணர்தலை காட்டிலும் நேரடியான தாக்கத்தை ஏற்படுத்துகிறது.கோட்டோவியம் நல்ல உதவி கவிதைக்கு.எழுத்து,ஓவியம்,சன்ன இசை,குரல் எல்லாம்.பெரிய வெற்றி இது சந்திரா.வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  11. உங்கள் கோட்டோவியங்களை, குறும்படங்களை வீடியோ / காணொளி என்ற தலைப்பில் label செய்தால் மொத்தமாக எல்லாவற்றையும் வாசகர்கள் பார்க்க வசதியாக இருக்கும்.

    மேலும் உங்கள் படங்களை இங்கே பார்க்க ஆவல்.

    ReplyDelete
  12. கவிதையும், ஓவியமும் காட்சிப்படுத்திய விதம் நேர்த்தியாக உள்ளது. வாழ்த்துக்கள்.

    - பொன்.வாசுதேவன்

    ReplyDelete
  13. நன்றி தருமி.செய்யலாம்.

    ReplyDelete
  14. நன்றி பொன்.வாசுதேவன்

    ReplyDelete
  15. இந்த படம் பற்றி தன் கருத்துக்களை என்னிடம் மின்னஞ்சலில் பகிர்ந்து கொண்ட என் மதிப்பிற்கும் அன்பிற்கும் உரிய வண்ணதாசனின் வரிகளை இங்கே பகிர்ந்து கொள்கிறேன்.

    ராஜா,
    நீங்கள் உலகத்தைநிரப்பையிருக்கிறீர்கள்.
    உங்களுக்கான இடம் கிடைத்துவிட்டது.
    உங்களுக்கும் அனந்த பத்மநாபனுக்கும் நல்வாழ்த்துகள்.
    அவருடைய கோடுகளுக்கு நிகரானது உங்கள் குரல்.
    *
    இரண்டு நாட்களாக திறக்க முடியாத யூ ட்யூபின் வாசலை
    ஒரு நொடியில் உங்கள் மின்னஞ்சல் திறந்துவிட்டது.
    நன்றி.
    *
    சி.க.

    ReplyDelete
  16. my friend maris email about this film.happy to share with you.

    Sir
    Excellent Work, just now I seen the video (Oru moothatti) I am really very much impressed with the art, music & ur voice as well.
    I felt so happy about your updates with the modern world.
    expecting to work with you at the earliest.
    with all good wishes from
    maris & family

    ReplyDelete
  17. thamizhparavai...பார்த்துப் பல்லாண்டுகளாக ஆகிவிட்டன

    ReplyDelete