Friday, October 02, 2009

பூவிலிருந்து...

பூவிலிருந்து
பூக்களைக்
கிள்ளி எறிகிறது
குழந்தை

2 comments:

  1. பூவின் கையிலிருந்து உதிர்கின்றன பூக்கள்.

    ReplyDelete