வேகமாய் வந்தும்
விட்டு விட்டோம்
ரயில் போயிடுச்சி
நான் கோபப்பட்டேன்
ரயில் போயிடுச்சே
மனைவி வருத்தப்பட்டாள்
ரயில் போயிடுச்சா
குழந்தை சிரித்தாள்
(இந்த கவிதை அலைவரிசை
என்ற தலைப்பில்,ஆனந்த விகடன்
2.12.09இதழில் வெளியானது)
Subscribe to:
Post Comments (Atom)
7 comments:
-:) nice
அதுதான் குழந்தையின் இயல்பு.
அழகழகான பார்வையும்,பதிவும்.
:-).. azhagu
thanks mankuthirai,sugi,pa.ra,subhasree
குழந்தைகளின் இயல்பும் செயலும் தனியானவை மட்டுமல்ல, அழகானவையும் கூட இல்லையா?
hiya .ithai naan book il vaasithirukken:)
Post a Comment