Wednesday, October 07, 2009

என் மேல்

நான் தூக்கி எறிந்த
ஒவ்வொரு கணமும்
இறந்த பழமாக
விழுந்தது என் மேல்

1 comment:

  1. அட.... கணம் கனமானதும் கூட

    -ப்ரியமுடன்
    சேரல்

    ReplyDelete