Powered by Blogger.

பார்க்கும் பொம்மை

Saturday, October 17, 2009

தன் குழந்தைக்கு
பொம்மை
வாங்க முடியாது
எனத் தெரிந்து
பேரம் பேசி
வெளியேறப் பார்க்கிறார்
அப்பா

பாசம் உணர்ந்து
கட்டுபடியாகும் பேரத்துக்கு
படிய வைத்து
விற்கப் பார்க்கிறார்
கடைக்காரர்

பொம்மைப் பார்க்க
போராடுகின்றனர்
இருவரும்

7 comments:

பா.ராஜாராம் said...

அப்பா..மிக அருமை சந்திரா!

ராஜா சந்திரசேகர் said...

உங்கள் உணர்வுக்கு நன்றி பா.ரா

சி. கருணாகரசு said...

கவிதை மிக அருமை.

butterfly Surya said...

அருமை.

வாழ்த்துகள்..

J.S.ஞானசேகர் said...

அருமை.

கல்யாணி சுரேஷ் said...

ரசிக்க தகுந்த போராட்டம்.

இரசிகை said...

:)

 

Followers

Pages

Blogger news

Blogroll

Most Reading

Ads 200x200

Ads 200x200
வலைப்பூவின் வாசம் விரும்பியவர் : சேரல்