Powered by Blogger.

நீரில் சதுரங்கம்

Friday, October 02, 2009

நீரில் சதுரங்கம் ஆடுகின்றன
சிறுவன் எறியும் கற்கள்

தோல்வியை
ஒத்துக் கொள்கிறது குளம்
வட்ட புன்னகை செய்து

4 comments:

தமிழ்ப்பறவை said...

ரசித்தேன் வட்டப் புன்னகையை... :-)

ராஜா சந்திரசேகர் said...

அன்பு தமிழ்ப்பறவை
நன்றி உங்கள் கருத்துக்களுக்கும்
தொடர்ந்த வாசிப்பிற்கும்.

கல்யாணி சுரேஷ் said...

//வட்ட புன்னகை// வார்த்தை தேர்வு அருமை raajaa .

இரசிகை said...

:)

 

Followers

Pages

Blogger news

Blogroll

Most Reading

Ads 200x200

Ads 200x200
வலைப்பூவின் வாசம் விரும்பியவர் : சேரல்