Tuesday, September 29, 2009

தலைப்பு

நள்ளிரவில் எழுதிய கவிதைக்கு
பெயர் தேடிக் கொண்டிருந்தேன்
வெளிச்சத்தை தலைப்பாக
விட்டுச் சென்றது விடியல்

10 comments:

  1. நல்லா இருக்கு ராஜா!

    ReplyDelete
  2. very nice. image of dawn leaving a title to ur poem is very attractive.

    ReplyDelete
  3. ரொம்ப நல்லா இருக்கு...

    ReplyDelete
  4. கவிதைக்கு இயற்கையே தலைப்பு கொடுக்கிறது...
    கார்த்தியின் ஒரு கவிதைக்கு குக்கர் விசில் அடித்துப் பாராட்டியது...
    :-)

    ReplyDelete
  5. நள்ளிரவுகளில் இருக்கும் இறுக்கம் ஒரு தூக்கத்திற்கு பிறகு காலை நேரத்தில் தளர்ந்து விடுகிறது. இரவுகளில் விடை காண முடியாத கேள்விகளுக்கான விடைகள் பகலின் தொடக்கத்தில் மிக எளிதாக நமது ஜன்னலுக்கு வெளியே காட்சி தருகின்றன. எழுதிய புத்தகத்திற்கு தலைப்பாய் வெயில் அதன் மேல் தவழ்ந்து நிற்பதை பார்ப்பதே கவிதானுபவம். நல்ல கவிதை. நன்றி.

    ReplyDelete
  6. அழகான கவிதை

    -ப்ரியமுடன்
    சேரல்

    ReplyDelete