Powered by Blogger.

தலைப்பு

Tuesday, September 29, 2009

நள்ளிரவில் எழுதிய கவிதைக்கு
பெயர் தேடிக் கொண்டிருந்தேன்
வெளிச்சத்தை தலைப்பாக
விட்டுச் சென்றது விடியல்

10 comments:

sugirtha said...

நல்லா இருக்கு ராஜா!

செல்வராஜ் ஜெகதீசன் said...

Nice one Raaja Chandrasekar

கல்யாணி சுரேஷ் said...

Superb Raajaa.

ராஜா சந்திரசேகர் said...

thanks sugi,sj and kalyani

veenaapponavan said...

very nice. image of dawn leaving a title to ur poem is very attractive.

தமிழ்ப்பறவை said...

ரொம்ப நல்லா இருக்கு...

தமிழ்ப்பறவை said...

கவிதைக்கு இயற்கையே தலைப்பு கொடுக்கிறது...
கார்த்தியின் ஒரு கவிதைக்கு குக்கர் விசில் அடித்துப் பாராட்டியது...
:-)

Sai Ram said...

நள்ளிரவுகளில் இருக்கும் இறுக்கம் ஒரு தூக்கத்திற்கு பிறகு காலை நேரத்தில் தளர்ந்து விடுகிறது. இரவுகளில் விடை காண முடியாத கேள்விகளுக்கான விடைகள் பகலின் தொடக்கத்தில் மிக எளிதாக நமது ஜன்னலுக்கு வெளியே காட்சி தருகின்றன. எழுதிய புத்தகத்திற்கு தலைப்பாய் வெயில் அதன் மேல் தவழ்ந்து நிற்பதை பார்ப்பதே கவிதானுபவம். நல்ல கவிதை. நன்றி.

சேரல் said...

அழகான கவிதை

-ப்ரியமுடன்
சேரல்

இரசிகை said...

gud.........

 

Followers

Pages

Blogger news

Blogroll

Most Reading

Ads 200x200

Ads 200x200
வலைப்பூவின் வாசம் விரும்பியவர் : சேரல்