Sunday, September 27, 2009

...இருக்கிறது

திரும்பாமல் போகலாம்
நம்பிக்கை இருக்கிறது

திரும்பிப் போகலாம்
பாதை இருக்கிறது

3 comments:

  1. வார்த்தை விளையாட்டு!

    திரும்பிபோகும் பாதையை தவிர்த்துவிடுவேன்

    ReplyDelete
  2. ...இருக்கிறது - nandraga irukkirathu. Kalki Deepvali sirappithazhil ungal kavithaigal romba azhagu. Kurippaga kuzhandhai aruvi. :)

    ReplyDelete
  3. thanks ashok and karthiga.karthiga you saw my film ORU MUTHATI.

    ReplyDelete