Powered by Blogger.

மைக்கேலின் ஓவியம்

Sunday, September 27, 2009

வரைந்தபடி சொல்கிறான் மைக்கேல்
தாளில் சிலுவையை
அறைந்து கொண்டிருக்கிறேன்

2 comments:

D.R.Ashok said...

நல்ல உள் அடக்கம்

Ganesan said...

அருமையாக இருக்கிறது...

நமது நண்பர் 'டப்பிங் ஆர்டிஸ்ட்' மதி சொல்லியபின்புதான், எனக்கு தங்களது வலைப்பூ அறிமுகமாயிற்று...

கடந்த சனிக்கிழமை (26.09.09) அன்று, மதி என் முன்னிலையில், தங்களுடன், தங்களின் வலைப்பூ பற்றி கேட்டார்.. தாங்கள் உங்களது வலைப்பூ முகவரியை குறுந்தகவல் சேவை மூலம் அனுப்பி வைத்தீர்...

அருமை.. அனைத்தும் அருமை...

தொடர்பிலிருப்போம்.. இனி நாம்...

அன்புடன்

'மோகனன்' @ மோ. கணேசன்

 

Followers

Pages

Blogger news

Blogroll

Most Reading

Ads 200x200

Ads 200x200
வலைப்பூவின் வாசம் விரும்பியவர் : சேரல்