Powered by Blogger.

உண்மை

Friday, September 18, 2009

என் வயதைவிட
என் பொய்களுக்கு
வயது அதிகம்

என் மரணத்தைவிட
என் பொய்களுக்கு
உயிர் அதிகம்

4 comments:

velji said...

உண்மைதான்! பொய்களை களைய முற்பட்டாலே மரணம் சம்பவித்துவிடும் போல..

க.பாலாஜி said...

சரிதான்.....

கல்யாணி சுரேஷ் said...

பொய் தருகிற வேதனையும் அதிகம்தான்.

கல்யாணி சுரேஷ் said...

பொய் தருகிற வேதனையும் அதிகம்தான்.

 

Followers

Pages

Blogger news

Blogroll

Most Reading

Ads 200x200

Ads 200x200
வலைப்பூவின் வாசம் விரும்பியவர் : சேரல்