Monday, August 24, 2009

மதுக்கோப்பை

காலியாகி விட்டது
என் மதுக்கோப்பை
பிரபஞ்சத்தை ஊற்றுங்கள்
குடிக்க வேண்டும்

5 comments:

  1. ஆகா...நல்ல கற்பனைத்திறன் உங்களுக்கு...

    நிறைய எழுதுங்கள் அன்பரே...

    ReplyDelete
  2. கலக்கிட்டீங்க ராஜா.

    ReplyDelete
  3. முதலில் ஊற்றியவர் வரட்டும் ..
    காத்திருங்கள் ..
    :)

    ReplyDelete