Powered by Blogger.

ஒரே தூரம்

Friday, July 03, 2009

நீங்கள் அதிகப்படுத்திக் கொண்டாலும்
நான் குறைத்துக் கொண்டாலும்
உங்களுக்கும் எனக்கும்
இடையில் இருப்பது
ஒரே தூரம்தான்

7 comments:

இராவணன் said...

மிக அருமைங்க

ஆ.முத்துராமலிங்கம் said...

நல்லா இருக்கே!

தருமி said...

நல்ல "கணக்கு"!

தமிழ்ப்பறவை said...

நச்...

sumayha said...

ஆம் நீ கவிஞன் நான் ரசிகை என்ற தூரம்தான்.....

சுபஸ்ரீ இராகவன் said...

அருமை

இரசிகை said...

!

 

Followers

Pages

Blogger news

Blogroll

Most Reading

Ads 200x200

Ads 200x200
வலைப்பூவின் வாசம் விரும்பியவர் : சேரல்