Thursday, July 23, 2009

ஒன்றுதான்

உங்கள் புன்னகையில்
இருக்கும் ஒப்பனையும்
என் ஒப்பனையில்
இருக்கும் பொய்யும்
ஒன்றுதான்

2 comments:

  1. எங்கு காண்பது
    ஒப்பனைகள் அற்ற முகத்தை
    பொய்கள் அற்ற ஒப்பனையை
    ஐயா !

    ReplyDelete