Wednesday, June 24, 2009

அப்பாவின் ரெயின்கோட்

தந்தையின் ரெயின்கோட்டில்
போகும் மகன் உணர்கிறான்
அப்பா நனைவது போன்று

*கல்கி தீபாவளி சிறப்பிதழில்(18.10.2009)
வெளியானது

3 comments:

  1. அட!! சின்ன யோசனை என்ன அழகு!

    ReplyDelete
  2. நல்ல குறு குறு மனசு பையனுக்கு ..

    ReplyDelete