Powered by Blogger.

Saturday, June 13, 2009

கை அள்ளும் சூரியன்
உள் எங்கும்
ஒளி நதி

3 comments:

கோகுலகிருஷ்ணன் கந்தசாமி said...

கவிதை பிரமாதமாக இருக்கிறது...நீண்ட பொருளை மூன்று வரிகளில் சொல்லிவிட்டீர்கள்.

velkannan said...

இன்று தான் உங்களின் வலைப்பூ படித்தேன் ( நன்றி : சேரல்) பெருத்த மழையின் பின் நிகழும் மெளனத்தில் இருக்கிறேன்

இரசிகை said...

!

 

Followers

Pages

Blogger news

Blogroll

Most Reading

Ads 200x200

Ads 200x200
வலைப்பூவின் வாசம் விரும்பியவர் : சேரல்