Sunday, February 15, 2009

அந்தக் கவிதை

எழுதியது போலிருந்த
அந்தக் கவிதையை
இதுவரை
நான் எழுதவே இல்லை

1 comment:

  1. எனக்கு கூட படித்தது போலிருந்த
    அந்தக் கவிதையை
    இதுவரை
    நான் படிக்கவே இல்லை. :)

    ReplyDelete