Powered by Blogger.

இருவரும்

Sunday, February 08, 2009

ஜன்னலோர இருக்கையில்
அமர்ந்து கொள்ளலாமா என
கேட்கும் பெண்ணுக்கு
இடம் கொடுத்து
மாறி அமர்ந்தேன்
பயணம் முடியும் வரை
பேசிக்கொள்ளவில்லை
இருவரும்
ஆனாலும் பழக்கமாயின
அவளுக்கு இயற்கையும்
எனக்கு அவள் ரசனையும்

5 comments:

sugirtha said...

எவ்வளவு அழகா யோசிச்சிருக்கீங்க. hats off to you...Below lines are too too good :)

ஆனாலும் பழக்கமாயின
அவளுக்கு இயற்கையும்
எனக்கு அவள் ரசனையும்

raajaachandrasekar said...

சுகி
நன்றி.இந்த வரிகளை எழுதியதை தாண்டி நானும் ரசித்தேன்.

சேரல் said...

நன்று!

-ப்ரியமுடன்
சேரல்

Bee'morgan said...

இன்றுதான் உங்களின் படைப்புகளைப் படிக்கிறேன்.. அனைத்துமே சிறப்பு.. வாழ்த்துகள்.. :)

இரசிகை said...

gud one........

 

Followers

Pages

Blogger news

Blogroll

Most Reading

Ads 200x200

Ads 200x200
வலைப்பூவின் வாசம் விரும்பியவர் : சேரல்