Powered by Blogger.

அவனும் நானும்

Sunday, February 01, 2009

இடது கை இழந்த
ஒரு மனிதனை
நான் வரைந்து கொண்டிருந்தபோது
அவன் வலது கையை நீட்டி
வண்ணங்களை எடுத்து
தன் இடது கையை
வரைந்து கொண்டிருந்தான்
புன்னகைத்தபடியே

3 comments:

sugirtha said...

இந்த கவிதையை படிக்கும்போது எனக்கு மொழி படமும், என்னோடு வேலை புரிந்த ஒருவரும் நினைவில் வருகிறார்கள். I always used to admire his positive energy & never give up attitude despite his physical disabilities.

வரைந்துகொண்டதன் மூலம் அவன் தன்னம்பிக்கை புரிந்தது. புன்னகைத்தது குறைகளை பார்க்கும் நம் அறியாமையை பார்த்து இருக்குமோ?

J.S.ஞானசேகர் said...

அட்டகாசம்.

- ஞானசேகர்

சேரல் said...

அருமை!

-ப்ரியமுடன்
சேரல்

 

Followers

Pages

Blogger news

Blogroll

Most Reading

Ads 200x200

Ads 200x200
வலைப்பூவின் வாசம் விரும்பியவர் : சேரல்