Powered by Blogger.

உங்கள் பெயர்

Thursday, January 29, 2009

அருகில் வர
அச்சப்படுகிறது
பறவையின் தானியங்களில்
உங்கள் பெயரை
எழுதி வைத்திருக்கிறீர்கள்

6 comments:

அமுதா said...

சின்ன கவிதையில் சொல்லிவிட்டீர்கள் நாம் பறித்துக்கொண்ட பறவையின் உணவை...

J.S.ஞானசேகர் said...

அருமை.

- ஞானசேகர்

சேரல் said...

உண்மை!
பறவையின் உணவையும் ஆக்கி,
பறவையையும் உணவாக்கி உண்பவர்கள் தானே நாம்!

-ப்ரியமுடன்
சேரல்

சரவணகார்த்திகேயன் சி. said...

That's a good one..
I have added it to படித்தது / பிடித்தது series in my blogsite..
http://www.writercsk.com/2009/02/17.html

raajaachandrasekar said...

நன்றி சரவண கார்த்திகேயன்
அன்புடன்
ராஜா சந்திரசேகர்

இரசிகை said...

superb..........

 

Followers

Pages

Blogger news

Blogroll

Most Reading

Ads 200x200

Ads 200x200
வலைப்பூவின் வாசம் விரும்பியவர் : சேரல்