Powered by Blogger.

குழந்தை ஓட்டும் கார்

Thursday, November 27, 2008

காரில் அமர்ந்து
ஸ்டீயரிங் அசைத்து
ஹாரன் எழுப்பி
வேகமாக
ஓட்டுகிறது குழந்தை
குழந்தையின்
ஓட்டும் பாவனையில்
பயணமாகும்
தந்தையின் சந்தோஷம்

2 comments:

த.அரவிந்தன் said...

பயணம் நன்று

தமிழ்ப்பறவை said...

குழந்தையின் காரில் உல்லாசப் பயணம். அழகாகச் சொல்லிவிட்டீர்கள். எளிய வாழ்க்கை இயல்புக்களைக்கூட சிதறாமல் அடக்கிவிடுகிறீர்கள் கவிதைக்குள்.
வாசித்தபின்னும் தொடர்கிறது உங்கள் கவிதைகள்

 

Followers

Pages

Blogger news

Blogroll

Most Reading

Ads 200x200

Ads 200x200
வலைப்பூவின் வாசம் விரும்பியவர் : சேரல்