Powered by Blogger.

ஞாபகம் இருக்கிறது

Saturday, September 08, 2007

ஞாபகம் இருக்கிறது
அவன் காசு கேட்கவில்லை
பசியை சொல்லவில்லை
தெருமுனையில்
குளிரில் விரைத்து
இறந்து போன கிழவன்
ஒரு கை நடுங்க
மறுகை கோர்த்து
அய்யா... ஒரு போர்வை
இருந்தா கொடுங்க
பல சமயம்
என்னிடம் கேட்டது
ஞாபகம் இருக்கிறது

4 comments:

sumayha said...

yaasippavarhalai ethanaiyo murai virattivittathu enakkum niyaabaham vanthuvittathu
arumaiyaana kavithai + vali.....

தருமி said...

முடிந்த பின்புதானே ஞானம் ...

இரசிகை said...

vali...........:(

கல்யாணி சுரேஷ் said...

வாசித்து முடித்த வேளையில் எனக்குள்ளும் நிறைந்திருந்தது குற்றவுணர்வு.

 

Followers

Pages

Blogger news

Blogroll

Most Reading

Ads 200x200

Ads 200x200
வலைப்பூவின் வாசம் விரும்பியவர் : சேரல்