Tuesday, December 12, 2006

அரங்கம்

அரங்கம் நிரம்பிவிட்டது
டிக்கெட் கிடைத்த நீ உள்ளே
இல்லாத நான் வெளியே
எனது காட்சி தொடங்குகிறது
கம்பிமேல் நடக்கும்
சிறுமியைப் பார்ப்பதிலிருந்து

2 comments:

  1. நிழலினை விடவும் நிஜத்தில் இருக்கக் கூடும் ஏராளமான திருப்பங்கள்.

    ReplyDelete