Friday, August 11, 2006

ஒட்டிக்கிடக்கும் கண்கள்

பேருந்தின்
ஓர இருக்கையில்
அமர்ந்திருக்கும் பெண்
தன் மேல்
ஒட்டிக்கிடக்கும்
கண்களை
பிடுங்கி எறிகிறாள்

1 comment:

  1. பேருந்தில் பயணிக்கும் பெண்கள் தவறாமல் எதிர்கொள்ளும் சங்கடம் இது.

    ReplyDelete